chennai புதுவையில் நூறு நாள் வேலை கேட்டு ஆர்ப்பாட்டம் நமது நிருபர் ஜூலை 10, 2019 நூறுநாள் வேலை திட்டத்தில் வேலை வழங்கக்கோரி வில்லியனூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது